ஜல்லிக்கட்டு – ஒரு விதண்டாவாதம்

நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி எனது சில எண்ணங்களை கூற விரும்புகிறேன்.வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது.சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .தீர்ப்பு யார் பக்கம் வரும் என்பது தெரியவில்லை.PETAவின் பின்னணி, மத்திய மாநில அரசுகளின் அலட்சியம்  இவைகளை பார்க்கும் போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வராது போலத்தான் தெரிகிறது.எது எப்படியாயினும் ஒரு போராட்டமாக இது கண்டிப்பாக மிகப்பெரும் வெற்றி என்றே கருதுகிறேன்.ஜல்லிக்கட்டு வேண்டுமா, வேண்டாமா என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் இங்கு போராட்டத்தைப்பற்றி போராடுபவர்களைப்பற்றி கூறப்படும் சில குற்றச்சாட்டுகளுக்கு மட்டும் […]

போர்ன் – ஒரு விமர்சனம்

யாராவது தமிழில் போர்ன் சினிமாவுக்கு விமர்சனம் எழுதி இருக்கிறார்களா என்று தெரியவில்லை.தமிழ் சினிமா, உலக சினிமா பற்றி நிறைய பேர் எழுதுகிறார்கள்.உண்மையில் இதுதான் உலக சினிமா.ஆங்கிலத்தில் எழுதி இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.நான் படித்ததில்லை.என்ன எழுத முடியும்? பொதுவாக விமர்சனம் எழுதும் போது கதை, நடிப்பு, ஒளிப்பதிவு, மியூசிக்,வசனம் என்று பிரித்து மேயலாம் .போர்ன் மூவியில் எதை பிரித்து மேய.போர்ன் என்பதே பிரித்து மேய்வது தானே.துணிந்துவிட்டோம்.இது கூட விமர்சனம் அல்ல ஒரு அறிமுகம் மட்டுமே.சரி எந்த படத்தை பற்றி […]

ஆகவே, கொலை புரிக..

முன்னூட்டம்  : இந்தத்தளம் நீங்கள் படிப்பதற்காக அல்ல, நான் எழுதுவதற்காகவே ‘நான் எலி‘ இந்த தளத்தின் நிறுவனனாகிய நான் எலி.தற்போது வாழ்ந்து கொண்டிருப்பது தமிழ்நாட்டிற்கு வெளியே பெங்களூர்.இந்த வலைதளம் தொடங்க முக்கிய காரணமாக இருந்தவர் என் பெறுமதிப்புற்குரிய நான் தான்.காரணம் எனது எழுத்தை பிரபஞ்சம் அனைத்துக்கும் எடுத்து செல்லும் நோக்கம் மற்றும் கடமை ஆகும்.இத்தளத்தில் கண்டவை எழுதப்படும்.இவை அனைத்தும் எனது சிந்தனைகளாகவோ,கற்பனைகளாகவோ இருக்கலாம்.இவ்வலைத்தளத்தின் பதிவுகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதுவதாக உத்தேசம்.தமிழில் நான் சராசரி.ஆங்கிலத்தில் அதற்கும் கீழ்.பொறுத்தருள்க. […]