போர்ன் – ஒரு விமர்சனம்

யாராவது தமிழில் போர்ன் சினிமாவுக்கு விமர்சனம் எழுதி இருக்கிறார்களா என்று தெரியவில்லை.தமிழ் சினிமா, உலக சினிமா பற்றி நிறைய பேர் எழுதுகிறார்கள்.உண்மையில் இதுதான் உலக சினிமா.ஆங்கிலத்தில் எழுதி இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.நான் படித்ததில்லை.என்ன எழுத முடியும்?

பொதுவாக விமர்சனம் எழுதும் போது கதை, நடிப்பு, ஒளிப்பதிவு, மியூசிக்,வசனம் என்று பிரித்து மேயலாம் .போர்ன் மூவியில் எதை பிரித்து மேய.போர்ன் என்பதே பிரித்து மேய்வது தானே.துணிந்துவிட்டோம்.இது கூட விமர்சனம் அல்ல ஒரு அறிமுகம் மட்டுமே.சரி எந்த படத்தை பற்றி முதலில் எழுத .ஏற்கனவே பார்த்த படத்தை பற்றி எழுதலாமா .இல்லை புதிதாக ஒன்றை பார்த்து எழுதலாமா. (உங்களுக்காக இது கூட செய்ய மாட்டேனா).பார்த்த படத்தை பற்றியே எழுதுகிறேன்.நான் பேசப்போவது ஸ்டுடியோவில் தொழில்முறை நடிகர் நடிகைகளை வைத்து எடுக்க பட்ட படங்கள் பற்றி மட்டுமே.மொபைல் கேமராவில்  எடுக்கப்பட்டவைகளை அல்ல .

முதலில் போர்ன் சினிமா என்பது என்ன.மேட்டர் படம்.(யார்ரா அது).நான் சொல்ல வருவது போர்ன் சினிமா, போர்ன் வீடீயோஸ் என்பதை எப்படி பிரிப்பது.இத்தாலியில் இருந்து வெளியான சில பழைய கிளாசிக் போர்ன் சினிமாக்களை பார்த்தால் அதில் மேலோட்டமாக ஒரு கதை,ஒரு மூட் மற்றும் தேவையான சமாச்சாரங்கள் இருக்கும் . Mario sallieriன் படங்கள் உதாரணம்.(இவர் படங்களின் நாயகிகள் பேரழகிகள்).இப்போது அநேகமாக  வெளிவரும் படங்கள் அனைத்தும் 5 தனி விடீயோக்கள் சேர்ந்து ஒரு படம் என்பது போல் உள்ளன.களம் மட்டுமே பொதுவானதாக இருக்கும்.Naughty America உதாரணம்.இப்போது போர்ன் படங்களுக்கு பெரிய மார்க்கெட் அமெரிக்காவில் தான் இருக்கிறது போலும்.வெளிவரும் அனைத்து படங்களின் ப்ரொடெக்சனும் அங்கிருந்து தான் வருகிறது.பிரெஞ்சு இத்தாலி என்றெல்லாம் பார்க்க முடிவதில்லை.அனைத்து டைரக்டர் நடிகைகள் எல்லாம் USA க்கு குடிபெயர்ந்து விட்டார்கள் போல.அதன் சுதந்திரமும் வருமானமும் காரணமாக இருக்கலாம்.அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் ஜப்பான்.நான் பார்த்தவரை ஜப்பானில் இருந்தது வெளிவரும் படங்கள் அமெரிக்கா படங்களை விட நன்றாகவே இருக்கிறது என்பது என் கருத்து.உங்களுக்கு ஜப்பானிய பெண்களை பிடித்திருந்தால் என்னுடன் உடன் படுவீர்கள் என்று நினைக்கிறேன்.அதில்  ஒரு Mood இருக்கும்.அதன் ஒரே குறை அதன் சென்சார். அனைத்து  படங்களும்  சென்சார் செய்யப்பட்டவை.சென்சார் என்றால் கட் செய்ய மாட்டார்கள்.சிங்கம் படத்தின் பாடல்காட்சிகளில் அனுஷ்காவின் அங்கங்களின் மீது போடுவதுபோல முக்கிய இடங்களில் கலர் பொடி தூவி விடுவார்கள்.சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி விட மாட்டேங்கிறார்.அமெரிக்கர்களோ அடிபம்பில் தண்ணி அடிப்பது போல் வேலை செய்து கொண்டு இருப்பார்கள்.அதை தொழில்நுட்பமாக ஆக்கி விடுவார்கள்.

எனக்கு பழைய இத்தாலியன் கிளாசிக் படங்கள் பிடிக்கும்(போர்ன் தான்).இருந்தாலும் இங்கு 2011இல் வெளியான ஒரு அமெரிக்கன் மூவி பற்றி பார்ப்போம்.தற்போது அமெரிக்கன் போர்ன் மூவியில் ஒரு ட்ரெண்ட் உருவாகி உள்ளது.ஆங்கிலத்தில் வெளியான ஒரு திரைப்படத்தையோ டெலிசீரியஸையோ போர்ன் மூவி ஆக எடுப்பது.xxx parody என்கிறார்கள்.ஒரு 5 விடீயோஸ் அந்த படத்தின் கதாபாத்திரங்கள் அதே போல் உடை அணிந்து (கழற்றுவதற்கு முன் )சமாச்சாரம் செய்வது போல் எடுப்பார்கள்.நல்ல வரவேற்பு கிடைக்கிறது போலும்.கடந்த 7 ஆண்டுகளில் முக்கியமான பல படங்களுக்கு இது போல் பரோடி எடுக்கப்பட்டுள்ளது.Avatar ஐ This ain’t Avatar, Fast & Furious ஐ This ain’t Fast & Furious என்று பெயர் மாற்றி இருப்பார்கள்.

நான் சொல்லப்போகும் படம் This ain’t Ghostbusters.1984இல் வெளியான Ghostbusters  என்ற படத்தின் xxx பரோடி.படம் வெளிவந்த ஆண்டு 2011இல்.நான் டிவிடி பர்மா பஜார் இல் வாங்கியது 2012 இல் .இந்த 5 ஆண்டுகளில் இருபது முறைக்கும் மேலாக முழு படத்தையும் பார்த்திருப்பேன்.இது எல்லோரும் சொல்லும் அலங்கார சொல் அல்ல .பச்சை உண்மை .பிட்டாக 50 முறைக்கும் மேல்.இப்படத்தின் இயக்குனர் Axel braun .இத்தாலியை சேர்ந்தவர்.’Avenger xxx’, ‘She hulk xxx’, ‘Thor xxx’ போன்ற படங்களை இயக்கியவர். படத்தின் writer “Roger Krypton”.(என்ன எழுதுவார்).படத்தில் மொத்தம் 5 சீன்ஸ்.(காட்சிகள் என்பதை விட சீன் என்பது இங்கு பொருத்தமாக உள்ளது).படத்தின் நாயகிகள் Lily labeau, Alexis texas,Josylyn james, Raven Alexis, Sarah Shevon.நாயகர்கள் Alec knight, James deen, Evan stone, Tee reel, Jeremh Conway.So மொத்தம் 5 நாயகிகள் 5 நாயகர்கள்.Sarah Shevonக்கு James deen , Jeremh Conway உடன் இணைந்து  ஒரு சீன். Evan stoneக்கு மட்டும் Lily labeau , Raven Alexis உடன் இரு சீன்கள். மற்றவை எல்லாம் One-to-One.  நீங்கள் போர்ன் பார்ப்பவராக இருந்தால் James deen யும்,Evan stone யும் பலமுறை பார்த்திருக்கலாம்.மேலும் போர்ன் உலகின் சூப்பர் ஸ்டாரான Ron jeremy கெஸ்ட் அப்பெயரன்ஸ் செய்திருக்கிறார்.இவர் இரண்டாயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் புக்கில் இடம் பெற்றவர் என்பது கொசுறு செய்தி.படத்தின் கதை 4 நாயகர்கள் Ghostbusters எனும் ஏஜென்ஸி நடத்துகிறார்கள்.இவர்களின் வேலை பேய் ஓட்டுவது.நாயகிகள் எல்லாம் பேய்.இது போதாதா.படத்தின் சீன்கள் நன்றாகவே எடுக்கப்பட்டுள்ளன.பார்க்க வேண்டும் என்றால் போர்ன் தளங்களில் அக்கவுண்ட் கிரியேட் செய்து pay பண்ணி பார்த்துக்கொள்ளவும்.காசெல்லாம் கொடுக்கமுடியாது என்றால் டொரெண்ட்டாய நமஹதான்.ஆனால்  என்ன சீடர்ஸ் மிக கம்மியாக உள்ளது.யாரேனும் seed செய்தால் நல்லது.

வேறென்ன எழுத..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s