அடுத்த பயணம்

2015இல் மலேசியாவில் இருந்து வேலையை விட்டு இந்தியா வந்தவுடன் வட இந்தியாவில் ஒரு சுற்றுபயணம் சென்று வந்தேன்.எனது முதல் பெரும் பயணம்.மலேசியாவிலிருந்து கிளம்புவதற்கு முன் நானும் எனது சகபாடியும் 4 நாட்கள் கோவா செல்லலாம் என்று முடிவு செய்திருந்தோம்.இந்தியா வந்தபிறகு கடைசி நேரத்தில் சகபாடி ஜகா வாங்க ஒரு வேகத்தில் அடுத்த வாரத்திற்கு ஜெய்ப்பூருக்கு ரயிலில் முன் பதிவு செய்து விட்டேன்.அப்போது நாங்கள் இருந்தது சிவகாசியில் .வீட்டில் நண்பனின் கல்யாணத்திற்கு செல்கிறேன், ஒரு வாரத்தில் திரும்பி வந்து விடுவேன் என்று சொல்லி கிளம்பி 26 நாட்கள் கழித்து திரும்பினேன்.ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஜெய்சல்மர், காசி, ஆக்ரா,பதேபூர்  சிக்ரி(Fatehpur sikri), டெல்லி என்று சுற்றிவிட்டு வந்தேன்.அந்தப் பயணத்தை பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன்.என்னது வேணாமா? தக்காளி, முப்பது ரூபாய் செலவழிச்சிருக்கேன்.எனது மகத்தான பயணம். எழுதியே தீருவேன.இப்போது அதுக்கு டிரைலரா சில படங்கள்  மட்டும். இனி வரும் பதிவுகளில் சென்ற வாரம் சென்ற கம்போடியா பயணத்தை பற்றி எழுதுகிறேன்.

north9

north8

north7

north6

north4

north3

north2

north1

north

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s